கொள்கை
சாதியற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்குதல்
குறிக்கோள்கள்
- தலித், பழங்குடியினர் மற்றும் திருநர்களின் மேம்பாட்டிற்காக உழைத்தல்.
- கிராமப்புற ஏழைகளுக்கு தரமான கல்வியும் தரமான மருத்துவமும் கிடைக்க வழிசெய்தல்.
- மக்கள் நலத்திட்டங்கள் விளிம்புநிலை மக்களைச் சென்றடைவதைக் கண்காணித்தல்.