ஈடு

கடந்த காயங்களை எல்லாம் கறைகளாய் தேக்கி கரைந்து கொண்டே இருந்தால் மனகணம் குறைந்து விடாது. வேதனைகள் வீழ்த்திய போதும், அருகே ஆறுதல் தேடும் அந்நியர்களுக்கு ஆற்ற கை கொடுப்பதில், காயம் மட்டும் அல்ல நாம் கடந்த கேடு காலமும் மறையும் என நான் உணர வெகுகாலம் எடுக்கவில்லை. ஆம், இதோ இந்த ஆண்டு தான், ஏப்ரல் மாதம் இணைந்தேன் Egalitarians உடன் என் நண்பன் விக்னேஷ் மூலம். புது முகங்களால் காயப்பட்டே பழகிய எனக்கு, தயக்கமும் தடங்களுமாகContinue reading “ஈடு”

கொஞ்சம் நினைவு கொஞ்சம் கனவு

‘அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல சார்’ ‘எப்டி சொல்ற’ ‘நீங்க சொல்ற அந்த ஹாஸ்பிடல்ல தான் என் ஃப்ரண்டு டாக்டரா இருக்கான். அந்த பொண்ணு அப்டி உண்மையிலயே செத்துருந்தா அங்க பெரிய கலவரமே நடந்துருக்கும். ஆனா என் ஃப்ரண்டு கிட்ட விசாரிச்ச வரைக்கும் அந்த ஹாஸ்பிடல்ல கலவரம் எதுவும் நடந்ததா தெரில சார்’

Egalitarians – உடனான என் ஒரு வருட பயணம்

கடந்த வருடம்(2020) கொரோனா உத்தரவின் பேரில் வீட்டடங்கி இருந்த காலம். சரியாக ஜூலை மாதம் 7ம் நாள் சமூக ஆர்வலர் சாலின் மரியா லாரன்ஸ்- மேடம் அவர்களது முகநூல் பதிவில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். பவானி என்ற மாணவி சாதிய வன்கொடுமையினால் இறந்து போன செய்தி. மற்ற சாதிய ரீதியான வன்முறை போல் இதனைக் கடந்து செல்ல முடியவில்லை. காரணம் அந்த மாணவி, நான்காண்டுகளுக்கு முன் நான் பயின்ற அதே கல்லூரியில் பயின்றவள். நான் சுற்றித்திரிந்த அதேContinue reading “Egalitarians – உடனான என் ஒரு வருட பயணம்”

‘C’ Word – July 2021

This article explains how the institution of policing is arbitrary, discriminatory, and stacked against the most marginalized and how the successive Police reform commissions failed to take intersectionality approach on caste, gender, region issues….

Social & Gender Diversity Deficiency at the IIT Jammu

Egalitarians approached IIT Jammu seeking social and gender diversity details in PhD admissions and teaching faculty composition, under the Right to Information (RTI) act 2005. Here’s a detailed analysis of their response and our voice against their diversity deficiency.

Why Feminism Needs an Anti-Caste Approach?

“I measure the progress of a community by the degree of progress which women have achieved.”                                                                                                     -B. R. Ambedkar Feminism, as an ideology, “aims for a gender-neutral society, eliminating injustices ingrained in our home and society against women”. Have you ever pondered why there’s such an everlasting howl in the social sphere emphasizing feminism? AtContinue reading “Why Feminism Needs an Anti-Caste Approach?”

Castes in India: Book Summary

“Castes in India –Their Mechanism, Genesis and Development” is a paper presented by Dr. B. R. Ambedkar at an Anthropology seminar at Columbia University on 9th May 1916. After forewarning the consequences of the caste system as ‘It is a local problem, but one capable of much wider mischief, for as long as caste in India doesContinue reading “Castes in India: Book Summary”

நிலம், அதிகாரம், பஞ்சமி நிலம்

நிலம், நிலவுடைமை என்பதை பொருளாதார மூலதனம் என்ற அளவில் மட்டுமே பார்ப்பது தவறான புரிதலையே தரும். வரலாறு வேறுமாதிரியான ஒரு சித்திரத்தை நிலத்திற்கு அளிக்கிறது. வரலாறு நெடுக நிலம் என்பது அதிகாரம், சாதிய வன்மம், ஆணாதிக்கம் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. வரலாறு அறியாதவர்களால் இந்தச் சித்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாது. நிலத்தை உடைமையாக் கொண்டவன்தான் இங்கு அதிகாரத்தைக் கைப்பற்றுகிறான். அதிகாரம் மூலம் எளிய மக்களின் மீது தனது அடக்குமுறையை ஏவுகிறான். 21ம் நூற்றாண்டிலும் கூட ஒரு பெண் தனக்கான பூர்வீகContinue reading “நிலம், அதிகாரம், பஞ்சமி நிலம்”

காட்டுப்பேச்சி பாடுறேன்!

அன்று இரவு முழு பௌர்ணமி. நாம் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து விட்டோம் என்பதற்காகவும், நம்மிடம் பணம், அரசியல் செல்வாக்கு இல்லை என்பதற்காகவும் பாவம் இப்படி அநியாயமாக சாதியப் பாகுபாட்டால், ஏற்றத்தாழ்வுகளால் உன்னைக்  கொன்று விட்டார்களே என்று நிலவின் ஒளி கண்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கையில் வானத்தை நோக்கி காட்டுப்பேச்சியிடம் பேசிக் கொண்டிருந்தான் முகில். வழக்கம் போல காட்டுப்பேச்சியும் தன் அண்ணனை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தாள். காட்டுப்பேச்சி: அண்ணா, இவ்வுலகில் நிரந்தரம் என்று எதுவும் கிடையாது. நான், நீ, இந்தContinue reading “காட்டுப்பேச்சி பாடுறேன்!”