முற்போக்கா? மேம்போக்கா?

நண்பர் ஒருவர் மிகவும் “முற்போக்காக” பேசக்கூடியவர். சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், சமூக மாற்றம் என தொண்டை கிழிய அடித்துவிடுவார். “இந்த சொசைட்டி ஏன் ப்ரோ இப்டி இருக்கு?” என ஓயாமல் சலித்துக்கொள்வார்.அவரும் நானும் ஒரு நாள் டீ குடிக்கச்சென்றிருந்தோம். டீ குடித்துக் கொண்டிருக்கும்போது அந்த வழியில் ஒரு பெண் மாடர்ன் உடையில் வேகமாக வண்டி ஓட்டிச்சென்று கொண்டிருந்தார்.

Why am I an Egalitarian?

ஏறத்தாழ ஆறு மாதங்கள் இருக்கும். கருப்பினத்தவருக்கு ஆதரவாக அரங்கேறிய போராட்டம் அது. சமூக வலைதளங்களில் “When will India have its ‘Dalit Lives Matter’ movement?” எனப் பல்வேறு தரப்பினர் வெளிப்படுத்தியதும் இக்காலகட்டத்தில் தான். இவ்வாறு நிறைய மக்கள் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியதைப்  பார்க்கும் போது மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது.

‘D’ Tales – Feb 2021

Using the (once-in-five-year) Agriculture census data (source) between 1996 and 2016, we try to see the caste category wise trends in land holding pattern and number of land owners. Traditionally, caste and power are tied to the land. Post 1991 reform land has been serving as a ship to sail through the capitalist market. ThereContinue reading “‘D’ Tales – Feb 2021”

தீண்டாமை

எங்கள் வீட்டின் வாசலில் ஒரு அண்ணா வந்து நின்றுகொண்டு ‘சாமி! சாமி!’ என்று கூப்பிட்டார். நான் உடனே எழுந்து வெளியே போய் ‘என்ன அண்ணா? சொல்லுங்க’ என்று கேட்டேன். அதற்கு அந்த அண்ணா ‘குடிக்க தண்ணி குடுங்க சாமி ரொம்ப தாகமா இருக்கு’ என்றார். நான் உடனே ‘உள்ள வந்து உக்காருங்க அண்ணா, நான் தண்ணி எடுத்துட்டு வறேன்’ என்று சொல்லிவிட்டு தண்ணீர் கொண்டுவர உள்ளே சென்றேன்.

‘C’ Word – Jan 2021

Researchers – Naveen Bharti, Deepak Malghan, and Andaleep Rahman – are empirically showing the extend of caste based social segregation in a village in Karnataka. They argue that the intra-village segregation in that village is “greater than the local black-white segregation in the American South”. Published in – the scroll.in (25th Nov 2020). Read here.

The Best Answer from the North East

This is my fourth year in the North East. I moved in here, in 2017 for my higher studies. Since then, I was curious to learn about the indigenous people (Adivasi’s) of the North East. It was August 17th, 2019, Ken Lyngkhoi (name changed), one of my friends from Meghalaya, and I were in aContinue reading “The Best Answer from the North East”

நீங்க என்ன சாதி?

நான் ஏழாவது படிக்கையில் அது நடந்தது. என்னுடைய வீட்டிற்கு என் நண்பன் சுப்ரமணியை அழைத்திருந்தேன். என்னைப்போலவே குட்டையான ஆனால் மாநிறமான 12 வயது நண்பன். சுப்ரமணி வந்த பிறகு என்னென்ன விளையாடலாம், என்னென்ன சாப்பிடலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தோம் நானும் என் இன்னொரு நண்பன் கார்த்திக்கும்.