Reducing Caste to Class

Popular opposition to measures tackling caste inequality is based on the so-called universality of class to explain backwardness. Such an analysis does not take into account the prevailing disparate outcomes across caste lines, nor the historical context of caste which shaped Indian society and the ensuing materialist deficits.

‘C’ Word – Aug 2021

The Aug’21 edition of C-Word provides a summary of recent caste-based events including the undertrial death of Stan Swamy, inequalities in health indicators across social groups, caste census debate in India and a few other issues of pertinence.

A Blot in Our Collective Conscience

India is almost at the Diamond Jubilee of Independence. But manual scavengers are yet to be liberated. The daily misery of the manual scavenging act is the zenith level of social exclusion and injustice ‘In India, a man is not a scavenger because of his work. He is a scavenger because of his birth irrespectiveContinue reading “A Blot in Our Collective Conscience”

இட ஒதுக்கீடு

நான் கல்லூரியில் சேர்ந்த சிறிது நாளில் நடந்த நிகழ்வே இந்தப் பதிவு. கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு காலை நேரம் நான் அலுவலகத்தில் Scholarship விண்ணப்பம் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த என் நண்பன் ஏன் இங்கே நிற்கிறாய் எனக் கேட்க, நானும் விவரம் சொல்ல அதற்கு அவன், “அய்யய்யோ நீ SC வீட்டு பையனா தெரியாமல் உன்னிடம் தண்ணீர் வாங்கி குடிச்சிட்டேனே” என்று கூற எனக்கு ஒரு நிமிடம்Continue reading “இட ஒதுக்கீடு”

ஈடு

கடந்த காயங்களை எல்லாம் கறைகளாய் தேக்கி கரைந்து கொண்டே இருந்தால் மனகணம் குறைந்து விடாது. வேதனைகள் வீழ்த்திய போதும், அருகே ஆறுதல் தேடும் அந்நியர்களுக்கு ஆற்ற கை கொடுப்பதில், காயம் மட்டும் அல்ல நாம் கடந்த கேடு காலமும் மறையும் என நான் உணர வெகுகாலம் எடுக்கவில்லை. ஆம், இதோ இந்த ஆண்டு தான், ஏப்ரல் மாதம் இணைந்தேன் Egalitarians உடன் என் நண்பன் விக்னேஷ் மூலம். புது முகங்களால் காயப்பட்டே பழகிய எனக்கு, தயக்கமும் தடங்களுமாகContinue reading “ஈடு”

கொஞ்சம் நினைவு கொஞ்சம் கனவு

‘அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல சார்’ ‘எப்டி சொல்ற’ ‘நீங்க சொல்ற அந்த ஹாஸ்பிடல்ல தான் என் ஃப்ரண்டு டாக்டரா இருக்கான். அந்த பொண்ணு அப்டி உண்மையிலயே செத்துருந்தா அங்க பெரிய கலவரமே நடந்துருக்கும். ஆனா என் ஃப்ரண்டு கிட்ட விசாரிச்ச வரைக்கும் அந்த ஹாஸ்பிடல்ல கலவரம் எதுவும் நடந்ததா தெரில சார்’

Egalitarians – உடனான என் ஒரு வருட பயணம்

கடந்த வருடம்(2020) கொரோனா உத்தரவின் பேரில் வீட்டடங்கி இருந்த காலம். சரியாக ஜூலை மாதம் 7ம் நாள் சமூக ஆர்வலர் சாலின் மரியா லாரன்ஸ்- மேடம் அவர்களது முகநூல் பதிவில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். பவானி என்ற மாணவி சாதிய வன்கொடுமையினால் இறந்து போன செய்தி. மற்ற சாதிய ரீதியான வன்முறை போல் இதனைக் கடந்து செல்ல முடியவில்லை. காரணம் அந்த மாணவி, நான்காண்டுகளுக்கு முன் நான் பயின்ற அதே கல்லூரியில் பயின்றவள். நான் சுற்றித்திரிந்த அதேContinue reading “Egalitarians – உடனான என் ஒரு வருட பயணம்”