அரசியல்வாதி பேசுகிறேன்

ஆம். மாற்று அரசியல் பேசும் அரசியல்வாதி.மாற்று அரசியல் என்றவுடன் புதிதாக ஒரு கட்சி தொடங்கி, எதிர்வரும் தேர்தல்களை சந்தித்து,மக்கள் மன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்று வேலை செய்வதுதானே மாற்று அரசியல்.இல்லை. அதுவும் ஒரு வகையான அரசியல். அது தேர்தல் அரசியல்.

Fictive Language and the Emergence of Discrimination in Humans

Much of the News articles that we get through present day social media is entrenched with discrimination in any of its forms starting from regional to international news. Out of curiosity, I started going back to find where this discrimination had germinated. Shockingly after reading the book “Sapiens – a brief history of humankind” writtenContinue reading “Fictive Language and the Emergence of Discrimination in Humans”

‘C’ Word – Mar 2021

Sociologist Christophe Jaffrelot in his article (The Indian Express, 10th Feb) explores the BJP’s upper caste vote bank and the present government’s efforts to thwart the democratizing effects of the Mandal I and Mandal II. By shedding light on the proportion of upper caste ministers and members of parliament in BJP vis-à-vis other parties, JaffrelotContinue reading “‘C’ Word – Mar 2021”

‘D’ Tales – Mar 2021

We have sought and collected caste-category-wise and gender-wise number of students enrolled for masters degree at the University of Madras in the academic year 2019-20, through the RTI act (access here). Despite being a state university, University of Madras has given us the number of students admitted under the OBC category. However, Govt. of TNContinue reading “‘D’ Tales – Mar 2021”

வெகு தொலைவில் உள்ளது!

உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் நிலவுடைமைச் சமூகத்தின் பல கட்டங்களைத் தாண்டியே, தன்னை ஒரு ஜனநாயக சமூகமாக மீட்டுருவாக்கம் செய்துகொண்டது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஆனால் இந்திய ஜனநாயகம் ஒரு முதிரா ஜனநாயகம் அல்லது முதிர்ந்த ஜனநாயகமாக தன்னை வார்த்தெடுக்க அடிப்படைவாதத்துடன் போராடிக்கொண்டிருக்கும் ஜனநாயகம். 

பெத்தவன் – நூல் அறிமுகம்

தமிழ் இலக்கிய வரலாற்றில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் எழுத்தாளர், ஆசிரியர் இமையம் அவர்களின் ‘பெத்தவன்’ நெடுங்கதை வாசிக்க நேரிட்டது.சாதியையே வாழ்வதற்கான உயர்ந்த லட்சியமாகக் கருதி வாழும் மக்கள் தன்  ஊரின் சாதியப் பெருமையைப் போற்றி பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல நேரிடும் என்பதை தோலுரித்து காட்டுகிறது இந்நூல்.

முற்போக்கா? மேம்போக்கா?

நண்பர் ஒருவர் மிகவும் “முற்போக்காக” பேசக்கூடியவர். சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், சமூக மாற்றம் என தொண்டை கிழிய அடித்துவிடுவார். “இந்த சொசைட்டி ஏன் ப்ரோ இப்டி இருக்கு?” என ஓயாமல் சலித்துக்கொள்வார்.அவரும் நானும் ஒரு நாள் டீ குடிக்கச்சென்றிருந்தோம். டீ குடித்துக் கொண்டிருக்கும்போது அந்த வழியில் ஒரு பெண் மாடர்ன் உடையில் வேகமாக வண்டி ஓட்டிச்சென்று கொண்டிருந்தார்.

Why am I an Egalitarian?

ஏறத்தாழ ஆறு மாதங்கள் இருக்கும். கருப்பினத்தவருக்கு ஆதரவாக அரங்கேறிய போராட்டம் அது. சமூக வலைதளங்களில் “When will India have its ‘Dalit Lives Matter’ movement?” எனப் பல்வேறு தரப்பினர் வெளிப்படுத்தியதும் இக்காலகட்டத்தில் தான். இவ்வாறு நிறைய மக்கள் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியதைப்  பார்க்கும் போது மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது.

‘D’ Tales – Feb 2021

Using the (once-in-five-year) Agriculture census data (source) between 1996 and 2016, we try to see the caste category wise trends in land holding pattern and number of land owners. Traditionally, caste and power are tied to the land. Post 1991 reform land has been serving as a ship to sail through the capitalist market. ThereContinue reading “‘D’ Tales – Feb 2021”