தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் – வாசிப்பனுபவம்

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில், மாரி செல்வராஜ் எழுதி வம்சி பதிப்பகம் வெளியிட்ட ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன். இந்த புத்தகத்திற்கு வண்ணதாசன் முன்னுரை எழுத, இயக்குனரும், மாரியின் குருவுமான ராம் ‘ஒரு ஊர் ஒரு நதி ஒரு பெருங்கடல்’ என்னும் உரையை எழுதியிருக்கிறார். ராம் எழுதிய இந்தக் குறிப்பின் வழி ராமுக்கும் திருநெல்வேலி தான் சொந்த ஊர், அவரின் தாத்தா, அப்பா ஆகியோர் வாழ்ந்த ஊர் என்று அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால்Continue reading “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் – வாசிப்பனுபவம்”